Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைவு- Dinamani

சுடச்சுட

    
    Gold12

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.128 குறைந்து, வெள்ளிக்கிழமை ரூ.22,344-க்கு விற்பனையானது.
    பங்குச்சந்தையில் முன்னேற்றம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளியின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
    வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.2,793-க்கு விற்பனையானது.
    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.755 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,080-க்கு விற்பனையானது.

    வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,793
    ஒரு பவுன் தங்கம் 22,344
    ஒரு கிராம் வெள்ளி 45.00
    ஒரு கிலோ வெள்ளி 42,080

    வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,809
    ஒரு பவுன் தங்கம் 22,472
    ஒரு கிராம் வெள்ளி 45.80
    ஒரு கிலோ வெள்ளி 42,835

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai