Enable Javscript for better performance
தங்கம்: பவுனுக்கு ரூ.72 அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    gold2

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, திங்கள்கிழமை ரூ.22,448-க்கு விற்பனையானது.
    பங்குச்சந்தையில் வீழ்ச்சி, சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.
    திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து, ரூ.2,806-க்கு விற்பனையானது.
    வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,505-க்கு விற்பனையானது.

    திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,806
    ஒரு பவுன் தங்கம் 22,448
    ஒரு கிராம் வெள்ளி 45.50
    ஒரு கிலோ வெள்ளி 42,505

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai