Enable Javscript for better performance
ஸன் ஃபார்மா லாபம் 4% சரிவு- Dinamani

சுடச்சுட

    

    மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸன் ஃபார்மா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 4.72 சதவீதம் சரிவடைந்தது.
    " மூன்றாம் காலாண்டில் ஸன் ஃபார்மா ரூ.7,912.66 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.7,122.31 கோடியாக காணப்பட்டது. வருவாய் அதிகரித்த நிலையிலும் நிகர லாபம் ரூ.1,544.85 கோடியிலிருந்து 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471.82 கோடியாக காணப்பட்டது' என்று ஸன் ஃபார்மா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai