Enable Javscript for better performance
சென்செக்ஸ் 145 புள்ளிகள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    Sensex

    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 145 புள்ளிகள் அதிகரித்தது.
    பங்குகளை திரும்பப் பெறுவது குறித்து அடுத்த வாரம் பரிசீலிக்க உள்ளதாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்தது.
    பொருளாதார வளர்ச்சி குறித்த சாதகமான தகவல்களும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு துணை புரிந்தது.
    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 145 புள்ளிகள் அதிகரித்து 28,301 புள்ளிகளாக நிலைத்தது.
    தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 8,778 புள்ளிகளாக நிலைத்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai