Enable Javscript for better performance
கரூர் வைஸ்யாவின் 709-ஆவது கிளை திறப்பு- Dinamani

சுடச்சுட

    
    kvb

    தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி சென்னையில் புதிய கிளையை தொடங்கியுள்ளது.
    இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை பெரியார் நகரில் கரூர் வைஸ்யா வங்கி புதிய கிளையை ஆரம்பித்துள்ளது. நாடு தழுவிய அளவில் இது 709 கிளையாகவும்,சென்னையில் 41 கிளையாகவும் அமைந்துள்ளது.
    இப்புதிய கிளையில் ஏ.டி.எம். உள்பட நவீன வங்கி சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்று கரூர் வைஸ்யா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai