Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு- Dinamani

சுடச்சுட

    

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.80 குறைந்து, சனிக்கிழமை ரூ.22,648-க்கு விற்பனையானது.
    சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம், பங்குச் சந்தையில் முன்னேற்றம் உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை சற்று சரிந்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.2,831-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,385-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai