Enable Javscript for better performance
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டார்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டார்ஸ்

    By DIN  |   Published on : 24th February 2017 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tata

    டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான மூலதனம் ரூ.500 கோடியை பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களை வெளியிட்டு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    இதற்கான முறையான ஒப்புதல் மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ள நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பெறப்பட உள்ளது என்று டாடா
    மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai