Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு- Dinamani

சுடச்சுட

    
    gold

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.32 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,592-க்கு விற்பனையானது.
    சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம், வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
    வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.2,824-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.365 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,055-க்கு விற்பனையானது.

    வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,824
    ஒரு பவுன் தங்கம் 22,592
    ஒரு கிராம் வெள்ளி 46.10
    ஒரு கிலோ வெள்ளி 43,055

    புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,828
    ஒரு பவுன் தங்கம் 22,624
    ஒரு கிராம் வெள்ளி 46.50
    ஒரு கிலோ வெள்ளி 43,420

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai