Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.208 உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    gold-bonds

    ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.208 அதிகரித்து, வெள்ளிக்கிழமை ரூ.22,800-க்கு விற்பனையானது.
    சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பங்குச்சந்தையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
    வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 அதிகரித்து, ரூ.2,850-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.855 அதிகரித்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,910-க்கு விற்பனையானது.

    வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

    ஒரு கிராம் தங்கம் 2,850
    ஒரு பவுன் தங்கம் 22,800
    ஒரு கிராம் வெள்ளி 47.00
    ஒரு கிலோ வெள்ளி 43,910

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai