Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.248 குறைந்தது- Dinamani

சுடச்சுட

    
    gold2

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 248 குறைந்து ரூ.22,864}க்கு விற்பனை செய்யப்பட்டது. 
    சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.2,858} க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 40.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.40,700 }ஆகவும் இருந்தது.

    வியாழக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம் ரூ. 2,858
    1 பவுன் தங்கம் ரூ. 22,864
    1 கிராம் வெள்ளி ரூ. 40.70
    1 கிலோ வெள்ளி ரூ. 40,700

    புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

    1 கிராம் தங்கம் ரூ. 2,889
    1 பவுன் தங்கம் ரூ. 23,112
    1 கிராம் வெள்ளி ரூ. 41.50
    1 கிலோ வெள்ளி ரூ. 41,500
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai