சென்செக்ஸ் புள்ளிகள் கடும் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792.17 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸ் புள்ளிகள் கடும் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792.17 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 

மும்பை பங்குச் சந்தை காலையில் 72 புள்ளிகள் சரிந்து 35,097 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்குச் சந்தை 792.17 சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்து 34,376.99 புள்ளிகளில் நிலைத்தது. 

தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை முடிவில் நிஃப்டி 282.80 புள்ளிகள் சரிந்து 10,316.45 புள்ளிகளில் நிலைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com