எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு: இன்று முதல் அமல்

இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைந்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. 
எஸ்பிஐ வங்கி கடன் வட்டி விகிதம் குறைப்பு: இன்று முதல் அமல்


இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைந்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

கடந்த வாரம் வங்கிகளுக்கு ரிசவ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி(ரெப்போ) 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக (0.25) குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைந்துள்ளது. அதாவது அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. அதன்படி வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல எஸ்பிஐ வங்கி ரூ.30 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 

இந்த கடன் வட்டி விகித குறைப்புகள்  இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com