தங்கம் பவுனுக்கு ரூ. 24 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் பவுனுக்கு ரூ. 24 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.3,020-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.40.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,500 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,020
1 பவுன் தங்கம்    24,160
1 கிராம் வெள்ளி    40.50
1 கிலோ வெள்ளி    40,500

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,017
1 பவுன் தங்கம்    24,136
1 கிராம் வெள்ளி    40.60
1 கிலோ வெள்ளி    40,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com