Enable Javscript for better performance
கார்போரண்டம் யுனிவர்சல் நிகர லாபம் ரூ.51 கோடி- Dinamani

சுடச்சுட

    
    carbo


    சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.51.40 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
    இது, முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.62.29 கோடியாக காணப்பட்டது.
    ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.644.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.676.30 கோடியை எட்டியுள்ளது.
    கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.2,716.20 கோடியாகவும், நிகர லாபம் ரூ.247.60 கோடியாகவும் இருந்தது என கார்போரண்டம் யுனிவர்சல் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai