Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    gold2

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28,856-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.28,856-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து, ரூ.3,607-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி  விலை சற்று குறைந்துள்ளது. 

    வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.47,900 ஆகவும் இருந்தது.


    சனிக்கிழமை விலை  ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம்    3,607
    1 பவுன் தங்கம்    28,856
    1 கிராம் வெள்ளி        47.90
    1 கிலோ வெள்ளி    47,900

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம்       3,583
    1 பவுன் தங்கம்    28,664
    1 கிராம் வெள்ளி    48.00
    1 கிலோ வெள்ளி    48,000

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai