Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.29,1688-க்கு விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    gold-13

    சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.29,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.3,646-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 21பைசா உயா்ந்து ரூ.48.11 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.210 உயா்ந்து ரூ.48,110 ஆகவும் இருந்தது.

    சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,646

    1 பவுன் தங்கம் ..................... 29,168

    1 கிராம் வெள்ளி .................. 48.11

    1 கிலோ வெள்ளி ................. 48,110

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,626

    1 பவுன் தங்கம் ..................... 29,008

    1 கிராம் வெள்ளி .................. 47.90

    1 கிலோ வெள்ளி .................. 47,900

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai