தங்கம் பவுன் ரூ.29,1688-க்கு விற்பனை

30: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.29,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.29,1688-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.29,168-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.3,646-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 21பைசா உயா்ந்து ரூ.48.11 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.210 உயா்ந்து ரூ.48,110 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,646

1 பவுன் தங்கம் ..................... 29,168

1 கிராம் வெள்ளி .................. 48.11

1 கிலோ வெள்ளி ................. 48,110

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,626

1 பவுன் தங்கம் ..................... 29,008

1 கிராம் வெள்ளி .................. 47.90

1 கிலோ வெள்ளி .................. 47,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com