சார்டட் ஸ்பீடு நிறு​வ​னத்​தின் பொதுப் பங்கு வெளி​யீட்​டுக்கு செபி அனு​மதி

சார்டட் ஸ்பீடு நிறு​வ​னத்​தின் ரூ.273 கோடி மதிப்​பி​லான பொதுப் பங்கு வெளி​யீட்டு திட்டத்​துக்கு செபி அனு​ம​தி​ய​ளித்​துள்​ளது.
சார்டட் ஸ்பீடு நிறு​வ​னத்​தின் பொதுப் பங்கு வெளி​யீட்​டுக்கு செபி அனு​மதி


சார்டட் ஸ்பீடு நிறு​வ​னத்​தின் ரூ.273 கோடி மதிப்​பி​லான பொதுப் பங்கு வெளி​யீட்டு திட்டத்​துக்கு செபி அனு​ம​தி​ய​ளித்​துள்​ளது.
இது​கு​றித்து அந்த நிறு​வ​னம் கூறி​யுள்​ள​தா​வது:
பொது பங்கு வெளி​யீட்டு திட்டத்​துக்கு அனு​மதி கோரி கடந்த 2018 செப்​டம்​ப​ரில் செபி-​யி​டம் விண்​ணப்​பம் அளிக்​கப்​பட்​டது. அதற்​கான அனு​ம​தியை செபி தற்​போது வழங்​கி​யுள்​ளது.
புதிய பங்​கு​களை வெளி​யி​டு​வ​தன் மூலம் ரூ.225 கோ​டி​யும், ஓஎஃப்​எஸ் முறை​யில் மேம்​பாட்​டா​ளர் பங்​கு​களை விற்​பனை செய்​வ​தன் மூலம் ரூ.48 கோ​டி​யும் திரட்​டிக்கொள்ள திட்ட​மி​டப்​பட்​டுள்​ளது.
மேம்​பாட்​டா​ளர் பங்கு விற்​ப​னை​யைப் பொருத்​த​வ​ரை​யில், பங்​கஜ் குமார் காந்தி மற்​றும் அல்கா பங்​கஜ் காந்தி ஆகி​யோ​ருக்கு சொந்​த​மான தலா ரூ.24 கோடி மதிப்​பி​லான பங்​கு​கள் விற்​பனை செய்​யப்​ப​ட​வுள்​ளன என்று சார்டட் ஸ்பீடு தெ​ரி​வித்​துள்​ள​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com