Enable Javscript for better performance
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ஒய்.எஸ். சக்கரவர்த்தி நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ஒய்.எஸ். சக்கரவர்த்தி நியமனம்

    By DIN  |   Published on : 02nd July 2019 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sriram


    நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வரும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் தலைமைச் செயல் அதிகாரியாக ஒய்.எஸ். சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஒ.எஸ்.சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு, நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணியாற்றியவர்.
    சக்கரவர்த்தி, நிதி சேவைகள் பிரிவில் ரீடெயில் பைனான்ஸ் வர்த்தகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் என்று அந்த செய்திக்குறிப்பில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai