சுடச்சுட

    
    Gold-1

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.144 
    குறைந்து, ரூ.26,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.18 குறைந்து, ரூ.3,294-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.42.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.42,300 ஆகவும் இருந்தது.

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம்    3,294
    1 பவுன் தங்கம்    26,352
    1 கிராம் வெள்ளி    42.30
    1 கிலோ வெள்ளி    42,300

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai