"2025-இல் 8.8 கோடி 5 இணைப்புகள்'

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பான ஜிஎஸ்எம்ஏ தெரிவித்துள்ளது.
"2025-இல் 8.8 கோடி 5 இணைப்புகள்'

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பான ஜிஎஸ்எம்ஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2018-ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுமார் 75 பேருக்கு பிரத்யேக தொலைத் தொடர்பு இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 92 கோடியாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது. அதில், 8.8 கோடி இணைப்புகள் அடுத்த தலைமுறைக்கான  5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டவையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com