Enable Javscript for better performance
ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்

    By DIN  |   Published on : 26th June 2019 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jeep


    ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா நிறுவனம் தனது உயர் வகை ஜீப் கம்பாஸ் டிரெயில்ஹாக் வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
    ரூ.26.8 லட்சம் விலையிடப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ரகம், பாரத் ஸ்டேஜ்-6இன் விதிகளை நிறைவு செய்யும் 2 லிட்டர் டர்போ டீசல் என்ஜினுடன் அறிமுகமாகிறது.
    எந்த விதமான தரையிலிலும் தடங்கலின்றி செல்லும் வகையில், இந்த புதிய ரகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இதன் முந்தைய ரகங்களைவிட இந்த ரகத்தின் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai