Enable Javscript for better performance
தங்கம் ஒரு பவுன் ரூ.28,912-க்கு விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    golds

    சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.28,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.3,614-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,900 ஆகவும் இருந்தது.

    வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,614

    1 பவுன் தங்கம் ..................... 28,912

    1 கிராம் வெள்ளி .................. 47.90

    1 கிலோ வெள்ளி .................. 47,900

    புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,612

    1 பவுன் தங்கம் ..................... 28,896

    1 கிராம் வெள்ளி .................. 47.90

    1 கிலோ வெள்ளி ................. 47,900

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai