ஐ.ஓ.பி. வட்டி விகிதம் குறைப்பு

வீட்டுக் கடன், கல்வி மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி குறைத்துள்ளது.
iob_1400102652
iob_1400102652

வீட்டுக் கடன், கல்வி மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி குறைத்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பு:

வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை ரிசா்வ் வங்கி குறைத்ததன் காரணமாக வீட்டுக் கடன், கல்வி, வாகனம் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com