சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.30,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து, ரூ.3,862-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து ரூ.49.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.49,800 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,862
1 பவுன் தங்கம் ..................... 30,896
1 கிராம் வெள்ளி .................. 49.80
1 கிலோ வெள்ளி ................. 49,800
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,837
1 பவுன் தங்கம் ..................... 30,696
1 கிராம் வெள்ளி .................. 49.40
1 கிலோ வெள்ளி ................. 49,400