சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32,640

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.32,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32,640

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.32,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை பவுன் விலை ரூ.33,328 என விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக விலை குறைந்து வருகிறது. புதன்கிழமை பவுனுக்கு 96 குறைந்தது. கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.51.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.51,400 ஆக இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................4,080

1 பவுன் தங்கம் ..................... 32,640

1 கிராம் வெள்ளி .................. 51.40

1 கிலோ வெள்ளி .................51,400

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,092

1 பவுன் தங்கம் ................. 32,736

1 கிராம் வெள்ளி ............... 52.40

1 கிலோ வெள்ளி .............. 52,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com