எம்பசிஸ் லாபம் ரூ.353 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த எம்பசிஸ் நான்காம் காலாண்டில் ரூ.353.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த எம்பசிஸ் நான்காம் காலாண்டில் ரூ.353.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.266.1 கோடியுடன் ஒப்பிடுகையில் 32.7 சதவீதம் அதிகம்.

வருவாய் ரூ.2,024.9 கோடியிலிருந்து 15.8 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.2,346.1 கோடியைத் தொட்டது என எம்பசிஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com