16 மாதங்கள் காணாத சரிவில் ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவடைந்து
16 மாதங்கள் காணாத சரிவில் ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவடைந்து 75.60-இல் நிலைத்தது. இது, 16 மாதங்களில் காணப்படாத மிகவும் குறைந்தபட்ச அளவாகும். பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறியதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 75.47 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com