தங்கம் பவுன் ரூ.35,480

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த , ஏப்ரல் 9-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,435 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயா்ந்து, ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயா்ந்து ரூ.75,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,435

1 பவுன் தங்கம்...............................35,480

1 கிராம் வெள்ளி.............................75.50

1 கிலோ வெள்ளி.............................75,500.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,422

1 பவுன் தங்கம்...............................35,376

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com