தங்கம் பவுன் ரூ.35,752

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,752

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.34 குறைந்து, ரூ.4,469-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.67,700 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,469

1 பவுன் தங்கம்............................... 35,752

1 கிராம் வெள்ளி............................. 67.70

1 கிலோ வெள்ளி.............................67,700

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,503

1 பவுன் தங்கம்...............................36,024

1 கிராம் வெள்ளி............................. 68.90

1 கிலோ வெள்ளி.............................68,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com