தங்கம் பவுன் ரூ.37,024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.37,024-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.37,024-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து, ரூ.4,628-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, கிராம் வெள்ளி ரூ.71.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,628

1 பவுன் தங்கம்...............................37,024

1 கிராம் வெள்ளி............................. 71.30

1 கிலோ வெள்ளி.............................71,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,659

1 பவுன் தங்கம்............................... 37,272

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com