’ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன்’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன் பிளஸ்  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நார்ட்  2 பாக் மேன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
’ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன்’ ஸ்மார்ட்போன் அறிமுகம்
’ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன்’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன் பிளஸ்  நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நார்ட்  2 பாக் மேன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’5ஜி ’ தொழிநுட்பத் தரத்தில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் 2-வின் அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

’ஒன்பிளஸ் நார்ட்  2 பாக்மேன்' சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைம்சிட்டி 1200

*மூன்று தர நினைவகம்: உள்ளக நினைவகம்  12 ஜிபி , கூடுதல் நினைவகம் 256 ஜிபி(ரூ.37,999) , 8ஜிபி + 128ஜிபி திறன் (ரூ.27,999) 6ஜிபி+64ஜிபி(ரூ.24,999) 

*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* நீல நிறம் 

இதன் ஆரம்ப விற்பனை விலையாக ரூ.24,999-லிருந்து 37,999 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.ஒன்பிளஸ் கடைகளிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com