தங்கம் பவுன் ரூ.35,752

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,469-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.68.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.68,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,469

1 பவுன் தங்கம்...............................35,752

1 கிராம் வெள்ளி............................. 68.90

1 கிலோ வெள்ளி.............................68,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,484

1 பவுன் தங்கம்...............................35,872

1 கிராம் வெள்ளி............................. 68.60

1 கிலோ வெள்ளி.............................68,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com