’ரெட்மி நோட் 11’ சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ’ரெட்மி நோட் 11 புரோ ' ஸ்மார்ட்போன்கள் சீனாவில் இன்று அறிமுகமாகிறது.
’ரெட்மி நோட் 11’ சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்
’ரெட்மி நோட் 11’ சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11' ’ரெட்மி நோட் 11 புரோ ' ஸ்மார்ட்போன்களை சீனாவில் இன்று அறிமுகப்படுத்துகிறது.

’ரெட்மி நோட்’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரெட்மி நோட் 11’ சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் டைமன்சிட்டி 850

*உள்ளக நினைவகம்  4 ஜிபி , கூடுதல் நினைவகம்  64 ஜிபி 

*பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப் - சி போர்ட் 

’ரெட்மி நோட் 11 புரோ’ சிறப்பம்சங்கள்:

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் டைம்சிட்டி 920

*உள்ளக நினைவகம்  6 ஜிபி , கூடுதல் நினைவகம்  128 ஜிபி 

*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப் - சி போர்ட் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com