ஓப்போ 75-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஓப்போ நிறுவனம் தன்னுடைய 75-இன்ச் புதிய ஸ்மார்ட் டிவியை சீனாவில் வருகிற செப்-26 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது.

முன்னதாக இந்நிறுவனம் ’கே9’ சீரியஸ் மூலம் 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவில் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்திருந்தது. 

தற்போது அதே தொடரில் 75-இன்ச் அளவில் மிகப்பெரிய திரையுடன் புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை சீனாவில் அறிமுகம் செய்கிறது.

ஒப்போ கே 9 ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி

* கலர் ஓஸ் டிவி 2.0

* 1.06 பில்லியன் கலர்ஸ்

* ஃப்ளு லைட் ப்ரோடெக்சன்

* மீடியா டெக் எம்டி 9652

* எச்டிஎம்ஐ , 3.5 எம் எம் ஜாக் , யூஎஸ்பி , எதெர்நெட்

இதன் விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com