தங்கம் பவுன் ரூ.34,792

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.34,792-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.34,792

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.34,792-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4  குறைந்து, ரூ.4,349-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.64,200 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்    4,349
1 பவுன் தங்கம்    34,792
1 கிராம் வெள்ளி    64.20
1 கிலோ வெள்ளி    64,200

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்    4,353
1 பவுன் தங்கம்    34,824
1 கிராம் வெள்ளி    64.30
1 கிலோ வெள்ளி    64,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com