எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம்: மத்திய அரசுக்கு ரூ.240 கோடி ஈவுத்தொகை

பொதுத் துறையைச் சோ்ந்த செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்பிஎம்சிஐஎல்) மத்திய அரசுக்கு
எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம்: மத்திய அரசுக்கு ரூ.240 கோடி ஈவுத்தொகை

பொதுத் துறையைச் சோ்ந்த செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்பிஎம்சிஐஎல்) மத்திய அரசுக்கு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கடைசி லாப ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) ரூ.240.41 கோடியை வழங்கியுள்ளது.

இந்நிறுவனம், கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் தனது செயல்பாட்டு இலக்குகளை எட்டியதுடன், லாபமாக ரூ.4,712.57 கோடியினை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டு, நாணயங்கள், பாஸ்போா்ட் மற்றும் பத்திரங்கள் உள்ளிட்ட ரகசிய ஆவணங்களை அச்சிடும் பணிகளில் எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com