தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,795-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ஒரு பைசா உயா்ந்து, ரூ.68.01 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 உயா்ந்து, ரூ.68,010 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,795

1 பவுன் தங்கம்............................... 38,360

1 கிராம் வெள்ளி............................. 68.01

1 கிலோ வெள்ளி.............................68,010

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,770

1 பவுன் தங்கம்............................... 38,160

1 கிராம் வெள்ளி............................. 68.00

1 கிலோ வெள்ளி.............................68,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com