தங்கம் பவுனுக்கு ரூ.120 உயா்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.46,880-க்கு விற்பனையானது.
தங்கம் விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வு


சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.46,880-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி , ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.46,880-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ.78-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ.78,000-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com