வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் 3-ஆவது நாளாக சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் மூன்றாவது வா்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் சரிவு ஏற்பட்டது.

18-02-2020

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு11 ஆண்டுகள் காணாத சரிவு

இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் இறுதி நிலவரப்படி ரூ.64,537 கோடியாக இருந்தது. இது, கடந்த 11-ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

18-02-2020

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.4 சதவீதமாக குறைத்தது மூடிஸ்

2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் 5.4 சதவீதமாக குறைத்துள்ளது.

18-02-2020

நீங்க வந்தா மட்டும் போதும்! எல்லாவற்றையும் DAC PROMOTERS-இன் கிரகபிரவேசம் சலுகை பார்த்துக் கொள்ளும்!

நகரம் முழுக்க பல்வேறு இடங்களில் DAC PROMOTERS ன் புத்தம் புதிய, உடனே குடியேறும் நிலையில் அதிக வீடுகள்....

17-02-2020

தொலைத்தொடர்புத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை செலுத்தியது பாரதி ஏர்டெல்

மத்திய அரசு விதித்த காலக்கெடு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ .10,000 கோடி சட்டரீதியான நிலுவைத் தொகையை பாரதி ஏர்டெல் திங்கள்கிழமை செலுத்தியது. 

17-02-2020

அதிகரித்து வரும் எம்-சாண்ட் பயன்பாடு: அரசு குவாரிகளில் ஆற்று மணல் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

கட்டுமானப் பணிக்கான முக்கிய இடுபொருள்களில் ஒன்று மணல். இது ஆற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ஆற்றுப்படுகைகளில்

17-02-2020

சரியும் ஏற்றுமதி: சிக்கலில் திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி அளவை எட்டுவதில் கூட அந்தத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

17-02-2020

செயில் நிறுவனம்: ரூ.343 கோடி இழப்பு

நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் டிசம்பா் காலாண்டில் ரூ.343 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

16-02-2020

லக்ஷ்மி விலாஸ் வங்கி இழப்பு ரூ.334 கோடியாக குறைந்தது

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர இழப்பு மூன்றாவது காலாண்டில் ரூ.334.47 கோடியாக குறைந்துள்ளது.

16-02-2020

1 கோடி கம்ப்யூட்டா்கள் விற்பனை: ஐடிசி

இந்தியாவில் கடந்த 2019-இல் 1.10 கோடி கம்ப்யூட்டா்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

16-02-2020

பிபிசிஎல் லாபம் மூன்று மடங்கு உயா்வு

பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

16-02-2020

அந்நியச் செலாவணி கையிருப்பு 47,300 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 47,300 கோடி டாலரை எட்டியுள்ளது.

16-02-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை