வர்த்தகம்

பணியாளர்களுக்கு பங்கு விற்பனை: பேங்க் ஆஃப் இந்தியா ரூ.660 கோடி திரட்டல்

பணியாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொதுத் துறையைச் சேர்ந்த  பேங்க் ஆஃப் இந்தியா ரூ.660.80  கோடியை திரட்டியது. 

13-03-2019

தேர்தல் நடைமுறையால் முடங்கியது ஈரோடு ஜவுளிச் சந்தை: 15 சதவீதமாக விற்பனை சரிவு

தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜவுளி ரகங்களில் 15 சதவீதம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளதாக  வியாபாரிகள் கவலை

13-03-2019

4 மாதங்களில் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் உயர்வு

நாட்டின் பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.57 சதவீதமாக அதிகரித்தது.

13-03-2019

சென்செக்ஸ் மீண்டும் 37,000 புள்ளிகளைக் கடந்து சாதனை

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 37,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.

12-03-2019

வீட்டு உபயோகத்துக்கான ஏசி: 40% சந்தையை பிடிக்க எல்ஜி இலக்கு

இந்தியாவில் வீட்டு உபயோகத்துக்கான ஏசி (குளிர்சாதனக் கருவி) பிரிவில் 40 சதவீத சந்தையைப் பிடிக்க தென்கொரியாவின் நுகர்வோர் மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி இலக்கு நிர்ணயித்துள்ளது.

12-03-2019

தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு

சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி), செயலாக்க முதலீடு குறைவு, தங்கத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்க விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது என்று அ

12-03-2019

டிரையம்ப் நிறுவனம் ரூ.15.17 லட்சத்தில் புதிய 'டைகர்' பைக் அறிமுகம்

பிரிட்டனைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் " டைகர் 800 எக்ஸ்சிஏ' என்ற புதிய மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.15.17 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12-03-2019

மார்ச்சில் பங்குச் சந்தை: வரலாறு கூறும் உண்மை என்ன?

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த மாதத் தொடக்கம் முதல் காளையின் ஆதிக்கத்தால் முதலீட்டாளர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

11-03-2019

தேர்தல் ஜுரம்: சிறு, நடுத்தர பங்குகளுக்கு மீண்டும் மவுசு!

ஒவ்வொரு மக்களவைத் தேர்தல் ஆண்டுகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட சிறு, நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய குறியீடுகள் (ஸ்மால், மிட்கேப் இன்டெக்ஸ்) நல்ல ஏற்றம் கண்டுள்ளன.

11-03-2019

எங்கே செல்கிறது சென்செக்ஸ்?

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தள்ளாட்டத்தில் இருந்து வந்தது பங்குச் சந்தை. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன

11-03-2019

அமெரிக்காவில் துணை நிறுவனம்: சுவென் லைஃப்

அமெரிக்காவில் துணை நிறுவனத்தை அமைக்கவுள்ளதாக மருந்து தயாரிப்பு துறையைச் சேர்ந்த சுவென் லைஃப் சயின்சஸ் தெரிவித்துள்ளது.

10-03-2019

அந்நிய நேரடி முதலீடு ரூ.7 லட்சம் கோடியை எட்டும்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் (ரூ.7 லட்சம் கோடி) அளவிலான முதலீட்டை கவர்வதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என மத்திய வர்த்தகத் துறை

10-03-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை