வர்த்தகம்

தங்க பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயம்

புதிய வரிசையில் வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,443-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

07-07-2019

ஏறுமுகத்தில் பாசுமதி ஏற்றுமதி

இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.

06-07-2019

பட்ஜெட் எதிரொலி: பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு

மத்திய பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச பொதுப் பங்குகளின் விகிதம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை திடீர் சரிவு ஏற்பட்டது.

06-07-2019

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 39 காசுகள் உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் 39 காசுகள் அதிகரித்தது.

05-07-2019

பட்ஜெட் எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகள் விறுவிறு

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து  நான்காவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது.

05-07-2019

உருக்கு உற்பத்தி 12.86 கோடி டன்னை எட்டும்

நாட்டின் உருக்கு உற்பத்தி, வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 12.86 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.

05-07-2019

ஸ்கேனியா நிறுவனத்தின் புதிய வகை டிரக் அறிமுகம்

ஸ்கேனியா இந்தியா நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான புதிய வகை டிரக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

05-07-2019

பொருளாதார ஆய்வறிக்கை: என்ன சொல்கிறார் ப. சிதம்பரம்?

பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் அரசு தெரிவிக்கும் விஷயங்கள் எதிர்மறையாக தெரிகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

04-07-2019

வோல்வோ கார் விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்வீடன்  நாட்டைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தின் ஜனவரி-ஜூன் மாதம் வரையிலான விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 

03-07-2019

பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய தலைவர் நலின் சிங்கால்

பொதுத் துறையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல்-ன் தலைவராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.

03-07-2019

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பு: மத்திய அரசு

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

03-07-2019

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகம் செவ்வாய்க்கிழமையன்றும் ஏற்றம் கண்டது.

03-07-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை