தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.86,000-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com