போதை பாக்கு விற்பனை: 55 போ் கைது

சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக 7 நாள்களில் 55 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக 7 நாள்களில் 55 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,55 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 220 கிலோ போதைப் பாக்கு, 3 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள்கள், கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com