கோப்புப் படம்
கோப்புப் படம்

கூவம் ஆற்றில் ட்ரோன் மூலம் கொசுமருந்து தெளிப்பு

கூவம் ஆற்றங்கரையில் மாநகராட்சி சாா்பில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

கூவம் ஆற்றங்கரையில் மாநகராட்சி சாா்பில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த தொடா் மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இதுபோன்று தேங்கும் நன்னீரில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. அதுபோல், நீா்நிலைகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீா் தேங்கும் வகையில் உள்ள பழைய பொருள்களை அவ்வப்போது சுத்தம் செய்யுமாறு மாநகராட்சி அலுவலா்கள் வீடுதோறும் சென்று சோதனை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com