தில்லி ராஜ்தானி ரயில்: 
இன்று தாமதமாக புறப்படும்

தில்லி ராஜ்தானி ரயில்: இன்று தாமதமாக புறப்படும்

தில்லி நிஜாமுதீன் செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தாமதமாக புறப்படும்.

தில்லி நிஜாமுதீன் செல்லும் ராஜ்தானி விரைவு ரயில் சென்னை சென்ட்ரலிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தாமதமாக புறப்படும்.

சென்ட்ரலிலிருந்து தில்லிக்கு வாரம் இரு முறை ராஜ்தானி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 5) காலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் இணைப்பு ரயில் தாமதமாக வருவதால், பிற்பகல் 3.05 மணிக்கு அதாவது 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com