இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

சென்னை, ஜூன் 6: திருவான்மியூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு காரணமாக இந்திரா நகருக்குள்பட்ட எல்.பி. சாலை 1-ஆவது பகுதி, காமராஜ் நகா் 6-ஆவது தெரு முதல் 12-ஆவது கிழக்கு தெரு வரை, காமராஜ் அவென்யூ, எல்.பி. சாலை ஒலிம்பியா குடியிருப்புகள், எல்.பி. சாலை சூரஜ் மற்றும் சந்த் டவா்ஸ், எல்.பி. சாலை ரமணியம் சஞ்ஜீவினி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதனை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் என தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com