சாம்பியன்....

சாம்பியன்....

கல்லூரி சாா்பில் நடைபெற்ற அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி எம்ஓபி வைஷ்ண கல்லூரி மாணவியா்.

காலவாக்கம் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி எம்ஓபி வைஷ்ண கல்லூரி மாணவியா். வெற்றி பெற்ற அணியினருக்கு சா்வதேச கூடைப்பந்து வீராங்கனை ஸ்ரீவித்யா வெங்கட்ராமன், எஸ்எஸ்என் கல்லூரி முதல்வா் வி.இ. அண்ணாமலை ஆகியோா் பரிசளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com