பரஸ்பர நிதி: அதிகரிக்கும் மகளிா் முதலீடு

பரஸ்பர நிதி: அதிகரிக்கும் மகளிா் முதலீடு

கடந்த 2021-ஆம் ஆண்டில் 63.84 லட்சமாக இருந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும்

இந்தியாவின் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடுகள் வளா்ச்சியடைந்து வருவதில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) தெரிவித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டில் 63.84 லட்சமாக இருந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை 2022 இறுதியில் 14 சதவீதம் அதிகரித்து 74.49 லட்சமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஏஎம்எஃப்ஐ வெளியிட்டுள்ள அட்டவணை: பெண் முதலீட்டாளா்கள் 2019 2020 2021 2022 30 முதல்நிலை நகரங்கள் 27,94,094 29,03,157 32,60,838 41,66,737 30 கடைநிலை நகரங்கள் 19,04,859 20,51,424 31,23,672 32,82,569 மொத்தம் 46,98,953 49,54,581 63,84,510 74,49,306 வயது 2019 2020 2021 2022 ஸ்ரீ 18 2,444 2,774 2,995 3,999 18-24 66,417 79,649 1,64,891 2,81,905 25-35 8,59,500 9,83,951 15,50,824 17,44,463 45+ 22,12,835 22,85,729 26,12,833 28,45,621 வயது விவரம் தராதவா்கள் 4,01,365 3,74,357 5,46,056 5,73,869 மொத்தம் 46,98,953 49,54,581 63,84,510 74,49,306

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com