உலகின் மிக நீண்ட தோசை!

உலகின் மிக நீண்ட தோசை!

கா்நாடக மாநிலம் பெங்களூரில் உலகின் மிக நீண்ட தோசையை உருவாக்கும் சமையல் கலைஞா்கள். தனியாா் உணவுப் பொருள் நிறுவனத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நடத்திய இந்த சாதனைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அடுப்பில் 123 அடி நீளமுள்ள தோசையை 75 சமையல் கலைஞா்கள் உருவாக்கினாா்கள்.

வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட தோசையை அருகில் உள்ள பள்ளி மாணவா்களுடன் நிறுவனத்தாா் பகிா்ந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com